Arulvakku

13.08.2019 — Angels at the service of the weak and despised

19th Week in Ord. Time, Tuesday – 13th August 2019 — Gospel: Mt 18,1-5,10-14

Angels at the service of the weak and despised

The disciples, especially the leaders, can give scandal simply by neglecting or despising the weak members. Jesus the good shepherd (9,36; 15,24) has carefully avoided giving scandal (17,27), and he calls upon his followers to do the same. From the negative theme of scandal the evangelist then turns to the positive theme of how the disciples should care for the little ones who stray. Jesus stresses the unique value of each disciple in the eyes of God. God’s providential care, expressed here in terms of a ‘guardian angel’, is personal and intimate. Jewish theology had developed the idea of the guardian angel; but the rabbis also held that only the highest of angels could see God’s face, i.e., have direct access to the divine presence. Thus Jesus declares that it is the highest type of angels who watch over the little ones, who plead their cause before God, the Father and who are at the service of the weak and despised. The disciples, like the shepherd and the guardian angel, should experience more joy in actively saving the endangered sheep than in passively tending the sheep who are safe.

சீடர்கள், குறிப்பாக தலைவர்கள், பலவீனமான உறுப்பினர்களை புறக்கணிப்பதன் மூலமோ அல்லது வெறுப்பதன் மூலமோ வெறுமனே இழிவுபடுத்த முடியும். நல்லாயன் இயேசு அவதூறுகளை கவனமாக தவிர்த்துவிட்டார். தம்மைப் பின்பற்றுபவர்களையும் அவ்வாறே செயல்பட வேண்டுமென்று அழைக்கிறார். அவதூறு என்னும் எதிர்மறை கருப்பொருளிலிருந்து, சீடர்கள் எவ்வாறு வழிதவறிய சிறியோரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நேர்மறை கருப்பொருளுக்கு மாற்றியமைக்கிறார் நற்செய்தியாளர். கடவுளின் பார்வையில் ஒவ்வொரு சீடரின் தனித்துவ மதிப்பை இயேசு வலியுறுத்துகிறார். இங்கு வானதூதர்கள் வழியே வெளிப்படுத்தப்படும் கடவுளின் பராமரிப்பு தனிநபருக்குரியதும் மற்றும் நெருக்கமானதாகும். யூத இறையியல் வானதூதரை பாதுகாவலராக உருவாக்கியது. ஆனால் மிக உன்னதமான வானதூதர்கள் மட்டுமே கடவுளின் முகத்தைக் காண முடியும், அதாவது தெய்வீக உடனிருப்பை நேரடியாக அணுக முடியும் என்று ரபிக்கள் கருதினர். இயேசு இன்னும் ஒருபடி மேலே சென்று, மிக உயர்ந்த வானதூதர்கள் சிறியவர்களைக் கண்காணிக்கவும், கடவுளாம் இறைத்தந்தையிடம் பரிந்துரைக்கவும், மேலும் பலவீனமானவர்கள் மற்றும் வெறுக்கப்பட்டவர்களின் பணியிலும் ஈடுபடுகிறார்கள். எனவே, சீடர்கள், நல்லாயனைப் போலவும் வானதூதரைப் போலவும், ஆபத்தில் உள்ள ஆடுகளை தீவிரமாக காப்பாற்றுவதில் அதிக மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்.