Arulvakku

05.09.2019 — Peter’s realization

22nd Week in Ord. Time, Thursday – 05th September 2019 — Gospel: Lk 5,1-11

Peter’s realization

Peter’s feeling of unworthiness in receiving God’s bounty and in experiencing the power of God’s authority leads him to fall at the knees of Jesus. Peter’s humble perception of himself as a sinner before the Lord exhibits his intuitive understanding of the greatness of Jesus and humanity’s condition. At first Peter thinks that as a sinner he has nothing to do with Jesus. But Jesus shows that the realization that as a sinner is fundamental to discipleship and spiritual growth. Jesus takes the faith and the humble attitude of Peter and transforms them into a call to serve.

கடவுளின் அருளைப் பெறுவதிலும் அவருடைய அதிகாரத்தின் வல்லமையை அனுபவிப்பதிலும் தான் தகுதியற்றவர் என்ற உணர்வு பேதுருவை இயேசுவின் காலில் விழ வழிவகுத்தது. ஆண்டவருக்கு முன் தன்னை ஒரு பாவி என்று பேதுரு தாழ்மையுடன் கருதியதால், இயேசுவின் மகத்துவத்தையும் மனுக்குலத்தின் நிலையையும் பற்றி தான் உள்ளுர உணர்ந்ததை வெளிப்படுத்துகிறார். முதலில் தன்னை பாவியாக கருதியதால் இயேசுவோடு எந்த தொடர்பும் இல்லை என்று நினைத்தார். ஆனால் பாவியாக இருப்பது தான் சீடத்துவத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் அடிப்படை என்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். பேதுருவின் நம்பிக்கையையும் தாழ்ச்சியான உள்ளத்தையும் கண்டுணர்ந்த இயேசு, இவற்றைக் கொண்டு இறைப்பணி செய்ய அழைக்கின்றார்.