Arulvakku

16.06.2015 I AM GOD; NOT MAN

Posted under Reflections on June 15th, 2015 by

GOSPEL READING: MATTHEW 5: 43-48

God loves the enemies. ( I will not give vent to my blazing anger, I will not destroy Ephraim again; For I am God and not man, the Holy One present among you; I will not let the flames consume you. Hos 11:9). Men hate enemies and destroy enemies and do evil things to enemies. If we are children of the Father (God) then we should also be like him.

Those who do not love everyone are like tax collectors and pagans. Tax collectors are those who serve the Roman authority and hence indirectly accept Roman supremacy and also the Roman Gods. Pagans are those who do not believe in Yahweh. Israel who believes in one true God and who have only one faith (One God; one people) should love all.

கடவுள் பகைவர்களை அன்பு செய்கிறார். (என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்@ எப்ராயிமை அழிக்கத் திரும்பிவரமாட்டேன்@ நான் இறைவன்> வெறும் மனிதனல்ல@ நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர்> ஆதலால்> நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன். ஒசேயா 9:11). மனிதன் மனிதனை வெறுக்கிறான். மனிதனை வெறுப்பவன் கடவுளை நம்பாதவன் (வரி தண்டுவோர்;> பிற இனத்தவர்). கடவுள் நம்பிக்கை உள்ளவன் கடவுளைப்போல் பகைவரையும் அன்பு செய்வான்.

15.06.2015 DO NOT RESIST EVIL

Posted under Reflections on June 15th, 2015 by

GOSPEL READING: MATTHEW 5:38-42

Jesus tells his listeners not to resist evil. Jesus knows that evil will be there till the end of times. Evil will be destroyed only at the end of time. Evil is present in the world. Many try to fight against the evil with the same force (an eye for an eye…). Christian way of fight the evil is by doing good (Do not be conquered by evil but conquer evil with good – Rom 12:21).

Jesus proposes few ways of overcoming evil: 1) offer no resistance to one who is evil, 2) receive hurts even twice over, 3) hand over everything even the inner most things but do not go to fight for justice, 4) service should be double-folded (not one mile but go two) 5) give , give, keep on giving.

தீமை இவ்வுலகில் இருக்கிறது அது இறுதிவரை இருக்கும். தீமையை வெற்றிகொள்ள ஒரே வழி அதுவும் கிறிஸ்துவ வழி நன்மை செய்வதே (தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!). இயேசுவின் செயல்திட்டம் அதுவே: 1) தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். 2) உங்களுக்கு எதிராக வழக்கு தொடர்பவர்களுக்கு உள்ளது அனைத்தையும் கொடுங்கள். 3) உதவிநாடுவோருக்கு இரண்டுமடங்கு உதவுங்கள். 4) கேட்கிறவருக்குக் கொடுங்கள். 5) முகம் கோணாதீர்கள்.

1 1,555 1,556 1,557 1,558 1,559 2,553