Arulvakku

02.11.2013 LIFE

Posted under Reflections on October 31st, 2013 by

GOSPEL READING: JOHN 6:51-59

Just as the living Father sent me and I have life because of the Father, so also the one who feeds on me will have life because of me.

God is the source of life. Creation stories tell all the wonders about the faith of the people of Israel. Every bit if life on earth proceeded from God. His word was so powerful that at his command things were made. Again he breathed life into man. He became a living being. God given life (divine life) was lost through sin and this was their belief too.

God sent Jesus into the world to give back to the people the life which they lost because of their sin. The divine life is now available to the people in Jesus. Jesus has derived this life from the same father himself. As the breath of the father gave life to the world in creation so also now the world regains that life through the body and blood of Jesus.

நற்செய்தி வாசகம்: யோவான் 6:51-59

வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.

படைப்பனைத்தும் தந்தையிடமிருந்து வாழ்வு பெற்றன. மண்ணாய் இருந்த மனிதனும் தந்தையின் மூச்சிலிருந்து உயர்பெற்றான். பெற்ற வாழ்வை பாவத்தால் இழந்தான். இழந்தவாழ்வை திரும்பவும் மனிதனுக்கு கொடுக்க மகனை அனுப்புகிறார் தந்தை. தந்தையிடமிருந்து பெற்ற வாழ்வை தன்னை உண்போரும் பெறுவர்.

01.11.2013 SAINTS

Posted under Reflections on October 30th, 2013 by

GOSPEL READING: MATTHEW 5:1-12

He began to teach them.

This is the first time that Jesus is starting his teaching ministry in Matthew’s gospel. Till now it was his private life at home and then he was baptized, then again he was calling his disciples and doing healing ministry. Here now he has gathered enough followers and listeners and he begins his teaching.

It is not a theoretical teaching of some rules and rubrics rather it is about the people. It reflects the target group he is addressing and the target groups for whom he is going to work. The people are identified. These are the people of God: those who are poor in spirit, those who mourn the meek, the merciful etc.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 5:1-12

அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை.

மத்தேயு நற்செய்தியில் இயேசு முதல்முறையாக போதிக்கிறார். இதுவரை பெற்றோரோடு இருந்தவர்> திருமுழுக்குப் பெற்றபின், சீடர்களை அழைக்கிறார், புதுமைகள் செய்கிறார், மக்கள் கூட்டம் அவரை பின்தொடர்கிறது. அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை அவர் யாருக்காக பணிசெய்யப்போகிறாரோ அவர்களைப்பற்றியதாக இருக்கும் எனவும் கருதலாம்.

1 1,851 1,852 1,853 1,854 1,855 2,553