Arulvakku

28.08.2013 TOMBS

Posted under Reflections on August 27th, 2013 by

GOSPEL READING: MATTHEW 23:27-32

On the outside you appear righteous, but inside you are filled with hypocrisy and evildoing.

You are murderers and your ancestors were murderers. They murdered the prophets – the men of God- and you are now justifying their murders by building the tombs of for the prophets and adorning the memorials. Their main activity is tomb related. They kill people and bury them and later justify their killing.

Because their activity is tomb related they themselves become tombs. They are in fact whitewashed tomb. They become one with their activity. They are living and moving tombs. All death related activities (evil) go on within them but outside they are living and going about as if they are alive.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 23:27-32

நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.

இறைவாக்கினர்களை இவர்களுடைய முன்னோர்கள் கொலைசெய்தார்கள். அதே தொழிலை அது சார்ந்த தொழிலை இவாகளும் செய்கிறார்கள (நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்@ நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுப்படுத்துகிறீர்கள்);. கல்லறை சார்ந்த தொழிலை செய்வதனால் இவர்கள் கல்லறை ஆகிறார்கள் ஆம் வெள்ளையடித்த கல்லறைகள்.

27.08.2013 FAITHFUL

Posted under Reflections on August 26th, 2013 by

GOSPEL READING: MATTHEW 23:23-26

These you should have done, without neglecting the others.

They chose their duties of religion. They were very faithful in small matters but very negligent in small matters. They were very exact in paying the tithes and they paid the tithes of even mint and cummin. (They paid the tithes of all their possession). But the law demanded judgment, mercy and faith. (Hos 6:6; Mic 6:8 Isa 1:11)

They are blind because the clean the outside of the vessel and keep the inside of it dirty. External practices they are very exact and they are religious in every respect of their external practices. But their heart and mind are wicked in every respect. Externally they seemed to be godly but right inside they were sober nor righteous.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 23:23-26

இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது.

கடமைகளை தேர்ந்து தெளிவுசெய்து பணிபுரிந்தார்கள். சிறிய, எளிதான கடமைகளை கடைபிடித்தார்கள். ஆனால் பெரியவற்றை மறந்தார்கள் (புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள்). ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். (ஒசே 6:6; மீக்கா 6:8; எசா 1:11)

1 1,884 1,885 1,886 1,887 1,888 2,553