GOSPEL READING: MATTHEW 22:1-14
‘Tell those invited: “Behold, I have prepared my banquet, my calves and fattened cattle are killed, and everything is ready; come to the feast.”‘
It is interesting that Jesus speaks of the kingdom in terms of celebrations, wedding, meal etc. If the parable so then how would the reality be?. Kingdom is a place of celebration where God is the host and the rest are invited quests. The invited quests cannot in anyway sabotage the celebrations. God’s celebration will continue and it will carry on.
The invited guests are distracted with many things. They go to the extent of even neglecting the celebrations. They are so much concerned with other activities instead they have only one thing to do and that is joining in the celebration. Celebration will continue with uninvited guests. Invitation shows only the preference and not the exclusive right.
நற்செய்தி வாசகம்: மத்தேயு 22:1-14
~நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்| என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
இறையாட்சி என்பது ஒரு கொண்டாட்டம், ஒரு விருந்து, ஒரு திருமணம். அழைக்கப்பட்டவர்களின் புறக்கணிப்பால் கொண்டாட்டம் நின்றுபடுவதில்லை. அழைக்கப்படாத விருந்தினர்கள்கூட கொண்டாட்டத்தில் கலந்துகொள்வர். கொண்டாட்டம் எல்லாருக்கும் பொதுவானது. அழைப்பு ஒரு தேர்ந்தெடுப்பே.