Arulvakku

04.02.2013 ENCOUNTERING JESUS

Posted under Reflections on February 3rd, 2013 by

GOSPEL READING: MARK 5:1-20

a man from the tombs who had an unclean spirit met him.
—————————
This story is quite interesting but very revealing. The man had been dwelling among the tombs (only dead people are in the tombs and he was almost like a dead person) and no one could subdue him (he was like a wild animal) and he was crying out and bruising himself with stones (there was so much anger in him and it turned against himself) and he felt that God himself was tormenting him.

After encountering Jesus he was ‘sitting there clothed and in his right mind. And they were seized with fear’. The anger had left him (he was sitting relaxed) and clothed (all his animal nature had gone out of him). And the healed man wanted to be a disciple of Jesus and Jesus sent him to his own. This is the transformation one receives when meeting Jesus. He becomes a human person in right mind, and wanting to be a disciple.

நற்செய்தி வாசகம்: மாற்கு 5:1-20

தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார்.
————————————-
கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம் (அவன் இறந்தவன்). அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக் கட்டி வைக்க முடியவில்லை (அவன் ஒரு விலங்கு போல). தம்மையே கற்களால் காயப்படுத்திவந்தார் (அவருக்கு இருந்த கோபம் அவருக்கே எதிராக திருப்பப்பட்டது). இயேசுவை எதிர்கொண்டபின் அவர் ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு மக்கள் அச்சமுற்றார்கள். இயேசுவை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் அறிவுத் தெளிவுடன் மனிதனாகி சீடனாக இருக்க விரும்புவர்.

03.02.2013 SON OF JOSEPH

Posted under Reflections on February 3rd, 2013 by

GOSPEL READING: LUKE 4:21-30

Amen, I say to you, no prophet is accepted in his own native place.
———————————-
People knew him to be and accepted him as son of Joseph. Since Joseph and Mary did not reveal to the world the truth about the divine sonship of Jesus, most of the people believed him to be son of Joseph only. It was normal and natural to be so. And this was one of the reason why they spoke so highly of him and were amazed at his preaching and teaching.

Jesus presents himself to be a prophet and sees in his life the prophetic results. Prophets were considered as madman (2 Kg 9:11) and they were not accepted in their own village and towns. Instead they had the following in Sidon and Syria. Even the prophetic role of Jesus did not receive much appreciation from among the people.

நற்செய்தி வாசகம்: லூக்கா 4:21-30

இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
—————————————
இயேசுவை மக்கள் யோசேப்பின் மகன் என்றுதான் நம்பி வந்தார்கள். அதனால் அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்றார்கள், அவரைப் பாராட்டினர். இயேசுவும் தன்னை ஒரு இறைவாக்கினராக வெளிப்படுத்துகிறார். இதுவும் மக்களின் பேச்சின் பிரதிபலிப்பே.

1 1,988 1,989 1,990 1,991 1,992 2,554