GOSPEL READING: MATTHEW 16: 13-23
He said to them, “But who do you say that I am?” Simon Peter said in reply, “You are the Messiah, the Son of the living God.”
————————————
Jesus came into the world to reveal God and to establish the kingdom of God. He went about preaching the kingdom and doing the kingdom work (miracles). Jesus also was aware that the people were receiving him differently. Their perception was depending on their approach towards him: some approached him humanly (they wanted only food from him); others approached him as Jews (they saw him as prophets).
The real and the right knowledge come only through revelation from God. This is given only to a few. It is they who see him as the messiah. Even here one may go wrong if his thinking does agree with that of God. One can consider Jesus as a political messiah and not as the suffering messiah as Jesus wanted Peter to accept.
நற்செய்தி வாசகம்: மத்தேயு 16:13-23
‘ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்
——————————————
இயேசுவைப்பற்றி ஒருவன் அறிந்து கொள்ளவேண்டும் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் அது இறை வெளிப்பாடு வழியாகத்தான். இயேசுதான் மீட்பர் என்பதை கடவுள்தான் வெளிப்படுத்துகின்றார். இதையே மனித கண்ணோட்டத்தில் பார்த்தால் அதுவும் அரசியல் மீட்பராகத் தோன்றும். இறை வெளிப்பாடும் இறை கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான் இயேசுவைப்பற்றிய உண்மை அறிவு நமக்கு புலப்படும்.