Arulvakku

10.07.2012 LEADERS

Posted under Reflections on July 10th, 2012 by

GOSPEL READING: MATTHEW 9:32-38

At the sight of the crowds, his heart was moved with pity for them because they were troubled and abandoned, like sheep without a shepherd.
——————————————-
Sheep always need the presence of the shepherd. The other animals manage on their own but not the sheep. Sheep are supposed to be creatures that are drowned in a spoonful of waters. If there is no one to assist then they are lost or they are scattered around. Israelites were like the sheep for Jesus. The shepherds (leaders) were worried about themselves and not about the sheep.

Jesus was moved with pity. The crowds were troubled and abandoned. Jesus indirectly says that these troubles were not because of the people themselves but because of the leaders. The leaders have not helped the people or assisted them or like God present with them. Leaders have neglected their primary duty of being present with the people.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 9:32-38

திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள்மேல் பரிவுகொண்டார்@ அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.
————————————————–
ஆயர் இல்லாத ஆடுகள் வழிதவறிப்போகும். ஆடுகளுக்கு ஆயனின் உடனிருப்பு அவசியம். மற்ற விலங்குகள் மனித உதவி இல்லாமல்கூட வாழ்ந்து கொள்ளும். ஆனால் ஆடுகள் அப்படி அல்ல. ஆயன் ஆடுகளோடு இரவும் பகழும் இருக்கவேண்டும். ஆயனின் தலையான பணி உடனிருப்பதே. இதுவே தலைமைத்துவ பண்பு, பணி.

09.07.2012 WALK WITH

Posted under Reflections on July 10th, 2012 by

GOSPEL READING: MATTHEW 9: 18-26

“Courage, daughter! Your faith has saved you.”
————————————————

This passage gives the narration of two miracles. One is a healing miracle and the other is raising the dead. Both these miracles are done by Jesus. His disciples are mere witnesses. Nothing is said to describe their activities. Disciples are mere observers.

Jesus recognizes the faith of the people and he is ready to accompany any distance for the people of faith. In the case of the woman suffering haemorrhage Jesus recognizes the faith of that individual though the woman has done something secretly. In the case of the official Jesus was ready to walk the distance to his house because the man expressed his faith in God and in Jesus.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 9: 18-26

‘மகளே, துணிவோடிரு, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று”
————————————————

இயேசு மக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்கிறார். நம்பிக்கை உள்ளவர்களோடு உடன்நடக்கிறார். பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண்ணுடைய நம்பிக்கைக்கு உதவுகிறார். அதேபோல் தொழுகைக் கூடத் தலைவரின் நம்பிக்கைக்கு பயனாக அவனோடு உடன்நடக்கிறார். நம்பிக்கை உள்ளவர்களோடு உடன்நடப்பவர் இயேசு.

1 2,085 2,086 2,087 2,088 2,089 2,547