Arulvakku

04.07.2012 DEMONS

Posted under Reflections on July 3rd, 2012 by

GOSPEL READING: MATTHEW 8: 28-34

And he said to them, “Go then!” They came out and entered the swine, and the whole herd rushed down the steep bank into the sea where they drowned.
———————————
Jesus was on the other side of the lake. There were Jews but lived among the pagans. The pagans had pigs to grow, because pigs were unclean animals for the Jews. Jesus has already shown his authority over sicknesses and the nature. Now the author was trying to show that Jesus had power over the spirits as well. Even the unclean spirits recognized him as the son of God.

This story also was an attack on the Sadducees who did not believe in the spirit. They believed in only what one could see. Spirits could not be seen and hence they did not exist for them. The author by giving this story proved to them that the spirit existed. Because the demons entered into the pigs and were destroyed. Spirits moved out of these men too.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 8:28-34

அவர் அவற்றிடம், ‘போங்கள்” என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.
———————————–
இயேசு வியாதிகளிடமிருந்து மக்களுக்கு விடுதலை கொடுத்தார். இயற்கை மீதும் அவருக்கு அதிகாரம் இருந்தது. தீய ஆவிகள் மீதும் அவருக்கு அதிகாரம் இருந்தது என்பதை இந்த கதை வழியாக ஆசிரியர் முன்வைக்கிறார். சதுசேயர்கள் ஆவிகள் இருப்பதை நம்பவில்லை. ஆவிகளை பார்க்க முடியாது ஆகவே ஆவிகள் இல்லை என்று சொன்னார்கள். பன்றிகளின் அழிவு வழியாக ஆவிகள் இருக்கின்றன என்பது நிருபிக்கப் படுகிறது.

03.07.2012 MY LORD AND MY GOD

Posted under Reflections on July 2nd, 2012 by

GOSPEL READING: JOHN 20: 24-29

“My Lord and My God”.
—————————-
Thomas had only one request to make and that request, if fulfilled, would him believe in the resurrection of Jesus. He was willing to accept the resurrection if he was permitted to see the wounds of Jesus. He wanted to see whether it was the same Jesus who was crucified. For Thomas the wounds of Jesus were the proof for his resurrection. Wounds linked the Jesus on earth and the Jesus after resurrection. Wounds are the signs.

Once Thomas receives what he wanted he had nothing other than to confess his faith. Confession of his faith was so strong and so full that it was the sum total of all that one needed to believe. He said: “My Lord and My God”. This summed up all the elements of belief: Jesus’ humanity, his divinity, his suffering and death, his messiahship, his resurrection etc.

நற்செய்தி வாசகம்: யோவான் 20:24-29

‘நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!”
—————————————-
தோமாவின் நம்பிக்கையின் வெளிப்பாடு;: ‘நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!”. இதில் தோமாவின் நம்பிக்கையின் எல்லா கூறுகளும் அடங்கியிருந்தன: அவருடைய துன்பங்கள், பாடுகள், இறப்பு, மனிதம், இறைமை, உயிர்ப்பு… இயேசுவைப் பற்றிய தோமாவின் விசுவாவம் அவருடைய கூற்றில் (நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!) முழுமையாக அடங்கியுள்ளது. காயங்கள்தான் உயிர்ப்புக்கு சாட்ச்சியாக, உயிர்ப்பின் அடையாளங்களாக திகழ்கின்றன.

1 2,088 2,089 2,090 2,091 2,092 2,547