Arulvakku

27.11.2013 WORRY

Posted under Reflections on November 26th, 2013 by

GOSPEL READING: LUKE 21:12-19

I myself shall give you a wisdom in speaking that all your adversaries will be powerless to resist or refute.

Persecutions, oppositions, challenges are sure to come on the way of the followers. Jesus faced these things while he was on the earth and his followers because they are his followers will have to walk the same way as the leader. Even close relatives will betray the followers and hand them over the men of authority.

The followers are not to be worried about all these. They should not even get ready with arguments. Since they are believers they should believe that it is God who lives and speaks through them. The ever abiding presence of God is with them. The followers also should continue to persevere in their belonging to God.

நற்செய்தி வாசகம்: லூக்கா 21:12-19

நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்@ உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

இயேசுவின் சீடர்கள் துன்பங்கள் துயரங்களை எதிர்கொள்வர். ஆனால் அவர்கள் கவலை படக்கூடாது. கடவுள்மீது நம்பிக்கை கொண்டவர் அச்சம் தவிர்த்து இறைநம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும். என்ன பேசவேண்டும் என்ன செய்யவேண்டும் என்ற தயாரிப்புகூட தேவையில்லை. கடவுள் உடனிருக்கிறார்.

26.11.2013 DO NOT BE DECEIVED

Posted under Reflections on November 25th, 2013 by

GOSPEL READING: LUKE 21: 5-11

See that you not be deceived

There are many who go around speaking about the end of the world. They see destructions and all sorts of negative signs and they are compelled to believe that the world is going to end. Negative signs are prevalent. These signs have been there from the beginning. Destruction is taking place gradually.

There are people who make use of these negative signs and signs of destruction to preach what they want to say. Jesus says do not be deceived. He also says do not be afraid. People who fear are those who have weak-faith. Believe in God and live the life is the lesson that Jesus teaches. Only God knows about the end of the world and no one else. So do not be deceived.

நற்செய்தி வாசகம்: லூக்கா 21:5-11

நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்

அழிவைப் பற்றி பலரும் பேசுகிறார்கள். கடவுள் மேல் நம்பிக்கை குறைவுள்ளவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். வெளி அடையாளங்களை வைத்துக்கொண்டு> வெளி அடையாளங்களை நம்புகிறவர்கள் அழிவைப் பற்றி, முடிவைப்பற்றி பேசுகிறார்கள். ஏமாற்றுகிறார்கள். இறைவனை தவிர வேறு எவருக்கும் முடிவைப்பற்றி தெரியாது.

1 1,806 1,807 1,808 1,809 1,810 2,520