Arulvakku

01.05.2013 WORKER

Posted under Reflections on April 30th, 2013 by

GOSPEL READING: MATTHEW 13:54-58

Is he not the carpenter’s son?

Jesus is identified as a worker. His relatives and friends consider him to be nothing other than their own. They think of Jesus as a person of their village and they identify him through his mother and his brothers. There is a specific identification which links him to his father Joseph. His father is recognized as a carpenter that is his through his work.

This is important because Jesus is considered as a worker or a son of a worker. Though genealogy links to Abraham and David yet the day to day link is to the immediate relationship. It is a positive thing to realize Jesus as a worker. But Jesus also does other activities which link him to the super natural reality which they fail to recognize. They are not able to see him with an eye of faith.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 13:54-58

இவர் தச்சருடைய மகன் அல்லவா?

இயேசுவின் நண்பர்களும் உறவினர்களும் அவரை தங்களின் வாழ்க்கை சூழலை வைத்தே பார்க்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் அவர் ஒரு தச்சன் (தச்சருடைய மகன்). அவர்களுடைய குடும்பத் தொழிலை வைத்தே அவரை கணிக்கிறார்கள். அது நல்லது தான். ஒருவரைப் பற்றிய நிறைவான அறிவு விசுவாசப் பார்வையையும் உள்ளடக்க வேண்டும்.

30.04.2013 PEACE

Posted under Reflections on April 30th, 2013 by

GOSPEL READING: JOHN 14:27-31a

Peace I leave with you; my peace I give to you.

God is the creator and there are creatures in the world. Creatures give satisfaction, fulfillment, happiness and complementarily and so on. The only thing that the creatures cannot give is the creator. Creatures are the reminders of creator however that cannot give the creator. Creator is beyond the creation.

When Jesus said that the world cannot give he meant that the world cannot give God. That is the reason that when Jesus speaks of peace he means the presence of God. (The presence of God is in him). Peace is the presence of God. Jesus has come to give to the world God who is peace.

நற்செய்தி வாசகம்: யோவான் 14:27-31அ

அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்@ என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.

படைக்கப்பட்ட இவ்வுலகு தறுவது எல்லாமே பொருள் சார்ந்த நிறைவுதான். பொருள் அழியக்கூடியது என்பதால் பொருள் தறுகின்ற கொடைகளும் (பயன்களும்) அழியக்கூடியவையே. ஆனால் இறைவன் (இயேசு) படைக்கப்படாத அழியாத முடிவற்ற ஒன்று என்பதால் அவர் கொடுக்கும் கொடையும் (அமைதியும்) அழிவில்லாதது.

1 1,911 1,912 1,913 1,914 1,915 2,520