Arulvakku

01.01.2013 NAMING

Posted under Reflections on January 2nd, 2013 by

GOSPEL READING: Luke 2:16-21

When eight days were completed for his circumcision, he was named Jesus, the name given him by the angel before he was conceived in the womb.
——————————–
Naming of the child is important in the Jewish culture. The relatives and friends gathered around and made it a celebration. It was to bring the child into the community and in a sense it as to give recognition to the child among the family members. They would propose a name that would give the a link with the past that is their forefathers.

Here the name is revealed by the angel. The name was fixed even before the child was conceived. The name was from above and hence it revealed a character that was heavenly. The name revealed a divine mission. Since the child was from above it also had a divine mission.

நற்செய்தி வாசகம்: லூக்கா 2:16-21

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகு முன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
——————————–
இஸ்ரயேல் மக்களிடையே பெயரிடுதல் ஒரு விழாவாக கொண்டாடப்பட்டது. நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் ஒன்றுகூடினர். அவர்கள் தேர்வு செய்கின்ற பெயர் குழந்தையை முன்னோர்களோடு இனைத்தது. இந்த குழந்தைக்கு கொடுக்கப்படுகின்ற பெயர் மேலிருந்து வெளிப்படுத்தப்பட்டது. முன்னோரோடு அல்ல மாறாக விண்ணோரோடு இனைக்கப்பட்டிருக்கிறது இக்குழந்தை.

31.12.2012 GRACE AND TRUTH

Posted under Reflections on December 30th, 2012 by

GOSPEL READING: JOHN 1:1-18

And the Word became flesh and made his dwelling among us, and we saw his glory, the glory as of the Father’s only Son, full of grace and truth.
———————–
There is a perfect description about the Jesus: his ministry and his life. He was with God (he had no beginning) and everything has its source in him (he was God for everything in the world). He is spoken of in relation to God and creature. In relation to God he was identical with God but in relation to creature he was the source.

His mission was to redeem the creation (the world had lost its relationship with God. The creation has forgotten that they are the creatures). When God came as human (JESUS) the people did not recognize him. They had lost their Godliness (God as their source) and Jesus came into the world to give back this relationship as a gift. The people are to have faith in him.

நற்செய்தி வாசகம்: யோவான் 1:1-18

வாக்கு மனிதர் ஆனார்@ நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
——————————–
இயேசு இறைவனாய் இருந்தார். படைப்பனைத்திற்கும் துவக்கமாய் இருந்தார். இதுதான் அவரது இயல்பு, அவரது தன்மை. இறைஉறவை பெற்றிருந்த படைப்புகள் இதை இழந்து இருளில் வாழ்ந்தன. மீண்டும் உறவை புதுபிக்க இயேசு மனுஉரு எடுத்தார். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கியதால் அவர் தந்தையின் மகனாய் திகழ்ந்தார். எங்கே அருளும் உண்மையும் நிறைந்து விளங்குகிறதோ அங்கே தந்தையின் உறவு நிறைவு பெறுகிறது.

1 1,968 1,969 1,970 1,971 1,972 2,517