Arulvakku

06.12.2012 WORD OF GOD

Posted under Reflections on December 5th, 2012 by

GOSPEL READING: MATTHEW 7:21,24-27

Not everyone who says to me, ‘Lord, Lord,’ will enter the kingdom of heaven, but only the one who does the will of my Father in heaven.
————————————-
Membership of the kingdom is discussed here. All stand at the entrance of the kingdom but entry is not sure. A kingdom which is all inclusive; a kingdom which is open; a kingdom which is a movement has its restriction rather has its free entry point. It is a sure and secure entry.

All those who pray need not have an entry (Not everyone who says to me, ‘Lord, Lord,’ will enter the kingdom of heaven). All those who prophecy need have an entry (Lord, Lord, did we not prophesy in your name?). All the miracle workers may not enter (Did we not do mighty deeds in your name?). Those who listen to the word of God and act accordingly will have sure and secure entry into the kingdom.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 7:21>24-27

‘என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே| எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக> விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.
———————————————–
இறையாட்சியில் எல்லாருக்கும் இடமுண்டு. அது எல்லாரையும் எல்லாவற்றையும் உள்ளடக்கக்கூடிய ஒரு இயக்கம். அந்த இயக்கத்தில் அங்கத்தினராவதற்கு ஒரே ஒரு அடிப்படையான பண்பு தேவை: இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பதே. ஜெபித்தல், இறைவாக்கு சொல்லுதல், அரும் அடையாளங்கள் செய்தல் எல்லாம் தேவை, ஆனால் இவைகளைவிட அடிப்படையானது: இறைவார்த்தையை கேட்டு நடப்பதே.

05.12.2012 WITH JESUS

Posted under Reflections on December 5th, 2012 by

GOSPEL READING: MATTHEW 15:29-37

“My heart is moved with pity for the crowd, for they have been with me now for three days and have nothing to eat. I do not want to send them away hungry, for fear they may collapse on the way.”
—————————————
Great crowds followed Jesus. They came to him to be healed of their many infirmities. He healed them all of their diseases. They did not come only for this. They also came to listen to him. He also taught them many things. He went up the mountain and sat there was to teach them (went up on the mountain, and sat down there).

It was not only for healing and for eating they came to him. He took pity on them and it was rightly so because they were there with him for three days. There was so much of preaching and healing was done in those three days. Their docility, their longing, their willingness, their openness to the message of the kingdom made available all the other things.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 15:29-37

‘நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை@ இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்”
—————————————-
இயேசு மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறார் ஏனென்றால் மக்கள் அவரோடு இருந்தனர். மூன்று நாட்களாக மக்கள் தங்களை மறந்து, தங்களை சார்ந்த எல்லாவற்றையும் மறந்து இயேசுவை மட்டும் நினைத்து அவரோடு அலைந்து திரிகின்றனர். இறையாட்சியை மட்டும் நினைத்து, இறைவார்த்தை மட்டும் கேட்டு, இயேசுவோடு இருப்பதால் அவர்களுக்கு எல்லாம் சேர்த்து கொடுக்கப்படுகிறது.

1 1,983 1,984 1,985 1,986 1,987 2,519