Arulvakku

17.07.2012 REPENTANCE

Posted under Reflections on July 19th, 2012 by

GOSPEL READING: MATTHEW 11: 20-24

But I tell you, it will be more tolerable for the land of Sodom on the day of judgment than for you.
—————————————–
What were the mighty deeds that were done in Chorazin and Bethsaida?. This is the question that lingers in our mind as we read this passage because, Jesus felt so much to reproach these places. There are also many other things that Jesus did, but if these were to be described individually, I do not think the whole world would contain the books that would be written. (Jn 21:25)

Jesus compared these two towns with Tyre and Sidon; the two towns which where very famous and very close to Israel and the people had link with these two towns. Jesus himself went to these places. But they were pagan towns (they did not believe in Yahweh). He compared these towns with Sodom which was morally a very bad place and was destroyed precisely for this reason. In all these arguments Jesus gives importance to repentance.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 11: 20-24

தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
————————————————
இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார். கொராசின் நகரத்தையும்> பெத்சாய்தா நகரத்தையும்> கப்பர்நாகும் நகரத்தையும் கடிந்து கொள்கிறார். ஏனெனில் அவர்கள் மனம் மாறவில்லை. மனம் மாற்றமே இயேசுவின் தலையான போதனையாக இருந்தது.

16.07.2012 RELATIONSHIP

Posted under Reflections on July 14th, 2012 by

GOSPEL READING: MATTHEW 10:34-11:1

And whoever gives only a cup of cold water to one of these little ones to drink because he is a disciple– amen, I say to you, he will surely not lose his reward.”
——————————-
We are in this world and we have our relations: father, mother, brothers, sisters and so on. Most of the times these relations are one against the other. This is true in every case. This will be so. Jesus gives a perfect solution for this. These relations should be given their rightful places. They are only after God and after Jesus. God comes first and so also Jesus.

When one begins to live this attitude then every one in the world and every creature in the world is related. With this attitude (because one belongs to the Jesus), when one begins to relate and do things then the reward is certain. Even a glass of water given, which may be an insignificant action in the sight of men, goes to receive a reward form Jesus.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 10:34-11:1

இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”.
——————————————-
இவ்வுலகில் உள்ள உறவுகள் அனைத்துமே நமக்கு எதிராக திரும்பக்கூடியவை. ஒன்றோடு ஒன்று முறன்படக்கூடியது. நம் தலையான உறவு அல்லது முதன்மையான உறவு இயேசுவாகும்போது வாழ்வு சீர்படும். இவ்வுறவை முன்வைத்து வாழும்போது (என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவர்) அவர் பயன் அடையாது போகமாட்டார். கிறிஸ்துவில் உறவே சிறந்தது.

1 2,054 2,055 2,056 2,057 2,058 2,519