Arulvakku

11.07.2012 KINGDOM

Posted under Reflections on July 11th, 2012 by

GOSPEL READING: MATTHEW 10:1-7

‘The kingdom of heaven is at hand.’
—————————————–
The disciples were with Jesus for some time. They stayed with him and they observed the preaching and the activities of him. This was the time of formation and then only Jesus summoned them for their mission. They were given authority over unclean spirits and they were also given power to heal the sick. They were supposed to do what Jesus himself was doing.

They were also instructed to proclaim that the kingdom of heaven was at hand. Kingdom of heaven or the kingdom of God was an idea that communicated to the people the rule of God. Their belief was that God would come at the end of time and he would begin to rule the whole universe as its king. It would be like heaven. Jesus’ arrival was to establish that kingdom already. The disciples were to continue that work of establishing the kingdom.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 10: 1-7

‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது”
—————————————
வுpண்ணரசு அல்லது இறையாட்சி என்பது இறைவனை தலைவனாக கொண்டு படைப்பனைத்தும் அவரது ஆட்சியின்கீழ் வாழ்வதுதான். தற்போது நடப்பது தீயோனின் ஆட்சி எனவேதான் தீய ஆவிகளும் நோய் நொடிகளும் பரவிக்கிடக்கின்றன. சீடர்களுக்கு இந்த தீய சக்திகளுக்கு எதிராக அதிகாரம் கொடுக்கப்படுகிறது. தீயோனின் ஆட்சியை அழித்து இறைவனின் உடனிருப்பை, உள்ளிருப்பை அறிவிப்பதுதான் அவர்களின் பணி.

10.07.2012 LEADERS

Posted under Reflections on July 10th, 2012 by

GOSPEL READING: MATTHEW 9:32-38

At the sight of the crowds, his heart was moved with pity for them because they were troubled and abandoned, like sheep without a shepherd.
——————————————-
Sheep always need the presence of the shepherd. The other animals manage on their own but not the sheep. Sheep are supposed to be creatures that are drowned in a spoonful of waters. If there is no one to assist then they are lost or they are scattered around. Israelites were like the sheep for Jesus. The shepherds (leaders) were worried about themselves and not about the sheep.

Jesus was moved with pity. The crowds were troubled and abandoned. Jesus indirectly says that these troubles were not because of the people themselves but because of the leaders. The leaders have not helped the people or assisted them or like God present with them. Leaders have neglected their primary duty of being present with the people.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 9:32-38

திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள்மேல் பரிவுகொண்டார்@ அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.
————————————————–
ஆயர் இல்லாத ஆடுகள் வழிதவறிப்போகும். ஆடுகளுக்கு ஆயனின் உடனிருப்பு அவசியம். மற்ற விலங்குகள் மனித உதவி இல்லாமல்கூட வாழ்ந்து கொள்ளும். ஆனால் ஆடுகள் அப்படி அல்ல. ஆயன் ஆடுகளோடு இரவும் பகழும் இருக்கவேண்டும். ஆயனின் தலையான பணி உடனிருப்பதே. இதுவே தலைமைத்துவ பண்பு, பணி.

1 2,057 2,058 2,059 2,060 2,061 2,519