GOSPEL READING: MATTHEW 5: 17-19
Jesus was seen in two different ways by two different groups of people. Jesus was starting a revolution; but he had to do two different things at the same time. First, he had to prove to the Jews that his movement was the fulfilment of all that Israel had believed. Second, he had to show to his followers that he was fulfilling what he was proclaiming as something new. The tension between these two remained all through.
Jesus held the tension of these two together as we see the rest of the Sermon on the Mount. (You have heard … but I tell you…). He also beautifully summarised the law and the prophets as: do to others what you want others to do. Jesus has fulfilled the law without breaking any of them but giving them a true, new and relevant meaning to the time in which he was living.
நற்செய்தி வாசகம்: மத்தேயு 5:17-19
இயேசு சட்டங்களையும் ஒழுங்குகளையும் எதிர்க்கவோ உடைக்கவோ வரவில்லை. மாறாக, புதுப்பொருள் கொடுக்கிறார். காலத்திற்கேற்ப பொருளும் விளக்கமும் கொடுத்தார். சட்டங்களையும் ஒழுங்குகளையும் அவர் மாற்றவில்லை மாறாக புது விளக்கங்கள் கொடுக்கிறார். “ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே”.