Arulvakku

02.10.2012 ANGELS

Posted under Reflections on October 1st, 2012 by

GOSPEL READING: MATTHEW 18:1-5,10

See that you do not despise one of these little ones, for I say to you that their angels in heaven always look upon the face of my heavenly Father.
—————————-
Usually the disciples discussed these types of questions (“Who is the greatest in the kingdom of heaven?”) among themselves. Since this question was regarding the kingdom they asked Jesus. The disciples were not familiar with the kingdom. Jesus reply was quite shocking. Greatest and child do not go together. The attitude of humility among the child was stressed by Jesus.

Children have their angels in front God. The angels are their counterparts in heaven. Children were definitely members of the kingdom of God because their angels were in heaven in front of God. Could we say that the children are the angels here on earth? So they should not be despised by anyone. They are constantly in touch with God (their angels are in front of God).

நற்செய்தி வாசகம்: மத்தேயு 18:1-5,10

‘இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்@ கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
———————————-
சிறு பிள்ளைகள் இறையாட்சியை சார்ந்தவர்கள். அவர்களுடைய தலையான பண்புகளில் ஒன்றான தாழ்ச்சி அவர்களை முன்வைக்கின்றது. சிறு பிள்ளைகள் வானதூதர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு சிறுபிள்ளைக்கும் ஒரு வானதூதர் இருக்கிறார். அவர் இறைவன் முன் நிற்கிறார். அவர்களை இழிவாகக் கருதக்கூடாது. சிறு பிள்ளைகள் இவ்வுலகில் வானதூதர்களைக்போன்று இருக்கிறார்கள்.

01.10.2012 CHILDREN

Posted under Reflections on October 1st, 2012 by

GOSPEL READING: LUKE 9:46-50

Whoever receives this child in my name receives me, and whoever receives me receives the one who sent me.
——————————–
Jesus came into the world to preach the kingdom and usher in the kingdom. In his kingdom all are welcome. Even a little child who may not be useful for the ministry has an important place in the kingdom. A child is the one, who depends on the other; who needs assistance; who relies on the other for everything. (these are not the qualities of the greatest).

Jesus also speaks of an inclusive community. All belong to the kingdom. All are welcome to the kingdom. Even those who do not know Jesus directly or belong to Jesus directly may do the works of the kingdom and as such they are part of the kingdom. Kingdom is more expansive; more inclusive; more accommodative etc.

நற்செய்தி வாசகம்: லூக்கா 9: 46-50

இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்.
————————————–
இறையாட்சி சிறுபிள்ளைகளைச் சார்ந்தது. சிறுபிள்ளைகள் பிறரை சார்ந்திருப்பார்கள்@ அவர்களால் தனித்துநின்று செயல்பட முடியாது@ பிறருடைய உதவியை நாடி வாழ்பவர்கள். (பதவி, பட்டம், நாடி வாழும் பெரியவர்கள் இவ்வாறு அன்று). இறையாட்சி எல்லாவற்றையும் உள்ளடக்கக்கூடியது.

1 2,049 2,050 2,051 2,052 2,053 2,553