Arulvakku

04.06.2012 TENANTS

Posted under Reflections on June 4th, 2012 by

GOSPEL READING: MARK 12:1-12

‘The stone that the builders rejected has become the cornerstone
—————-

The owner of the vineyard and the way he has dealt with the tenant seem to present a strange story. Why did he not deal with them at the beginning itself as he dealt with them towards the end of the story? The strangeness of story is the real historical happening in the lives of the people of Israel. We could even say that God deals with the people as we find in this story.

God who is the creator deals with men who are the tenants as we find in the story and this is historically true in the story of the people of Israel. The owner is patient, kind, generous, understanding and allowing the goodness in man to work. Man forgets that he is a creature of God but wants to behave like God. He forgets the message of the prophet Micah 6:8 (…walk humbly before God).

நற்செய்தி வாசகம்: மாற்கு 12:1-12

~கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று.
——————-

இறைவன் இஸ்ராயேல் மக்களோடு நடந்துகொண்ட வரலாற்று நிகழ்வுகளே உவமையாக இங்கே கூறப்படுகிறது. இறைவன் மனிதனைப்படைத்தது அவனை ஒரு குத்தகைக்காரனக பணிக்கிறார். குத்தகைக்காரன் முதலாளியாக நடக்க முயலுகிறான். இந்த முயற்ச்சியில் மனிதன் தன்நிலை மறந்து இறைவனின் ஒரே பேறான மகனையே அழிக்க முயலுகிறான். மனிதனுக்கு தோல்வியே. அவன் குத்தகைக்காரன் தானே. (கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று).

03.06.2012 TRINITY

Posted under Reflections on June 2nd, 2012 by

GOSPEL READING: MATTHEW 28:16-20

Go, therefore, and make disciples of all nations, baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Spirit…
———————
Jesus was sent by the Father into the world. He was sent to proclaim the good news of the kingdom and make disciples for the kingdom. Jesus has completed the mission by his death and resurrection. Now he has been given the authority in heaven and on earth.

Now Jesus plays the same role as the Father has done. Jesus sends his disciples into the world. He asks the disciples to make more disciples. This is done in the name of the triune God. When we do something in the name of someone then what we mean is that in the power of / in the strength of / in the character of / in the presence of that person. The disciples preach and do all what they can in the name of the triune God.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 28:16-20

எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்@ தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்…
———————
எவ்வாறு இயேசு சீடர்களை பணித்தாரோ அதேபோல் சீடர்களும் மற்றவர்களை சீடராக்க வேண்டும். மூவொரு கடவுளின் பெயரால் அவர்கள் இதை செய்யவேண்டும். மூவொரு கடவுளின் பெயரால் செய்யும் போது அவர்களின் வல்லமை, அவர்களின் குணம், அவர்களின் பிரசன்னம் சீடர்களோடு இருக்கும். சீடத்துவ வாழ்வுக்கும் பணிக்கும் அடித்தளமானது மூவொரு கடவுளின் உடனிருப்பே.

1 2,103 2,104 2,105 2,106 2,107 2,547