Arulvakku

28.04.2012 WORDS OF ETERNAL LIFE

*GOSPEL READING:* JOHN 6:60-69

As we are today so were the disciples. Sayings of Jesus were hard to accept
and believe. He was talking in heavenly concepts in human language. People
who are earth-bound find it difficult to accept the language of Jesus.
Jesus says that he is from above and he communicates all what he has learnt
from the Father (Jn 15:15).

Only those who are chosen by God and who are sent to Jesus by God will
accept these sayings. As a model for this group Peter is presented and his
saying reveals the attitude of the ones who accept Jesus. Peter-like people
accept that the words spoken Jesus are life-giving and they are eternal.
These people also accept Jesus as the Holy of God.

நற்செய்தி வாசகம்: யோவான் 6:60-69

இயேசுவின் பேச்சும் கருத்துக்களும் இவ்வுலகு சார்ந்தவை இல்லாததால் பலர் ஏற்க
மறுக்கின்றனர். இயேசுவின் பேச்சு கடினமானதாக இருக்கிறது. கடவுளால்
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கடவுளால் இயேசுவிடம் அனுப்பப்பட்ட மக்கள் அவரை
ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பேதுரு போன்றவர்கள். அவர்கள் இயேசுவின்
வார்த்தைகளில் நிலைவாழ்வை காண்பவர்கள். மேலும் இயேசு கடவுளுக்கு அர்ப்பணமானவர்
என்று அறிந்து நம்புகிறவர்கள்.