Arulvakku

02.06.2012 AUTHORITY

GOSPEL READING: MARK 11:27-33

“By what authority are you doing these things? Or who gave you this authority to do them?”…
————————————–
Jesus returned to Jerusalem. This city was a place of authority. Political authority, social authority, civil authority, cultural authority and so on were exercised in this city. He was in the temple area. This was the place of religious authority. The chief priests, scribes and elders were people who exercised authority. They were threatened by the presence of Jesus and his exercise of authority.

Authority that was exercised had two sources: divine and human. The leaders of the people were afraid to accept any of the two. Both were leading them into problems. What they expected was no authority to be exercised except by them only. They were thinking of authority of the leaders and not of humans. They were creating a third front in authority which excluded both divine and human.

நற்செய்தி வாசகம்: மாற்கு 11:27-33

‘எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?”…
—————————————–
எருசலேம் நகரமும், கோயிலும் அதிகாரத் தலங்களாக இருந்தன. அங்கே சமுக, கலாச்சார, அரசியல், மதம் சார்ந்த அதிகாரங்கள் செயல்பட்டன. தலைமை குருக்களும், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் தங்களிடம்தான் இருக்கிறது என்று கருதி இயேசுவை வினவுகிறார்கள். அதிகாரம் இறைசார்ந்தது அல்லது மனிதம் சார்ந்தது.