Arulvakku

20.06.2012 SECRET

GOSPEL READING: MATTHEW 6: 1-6, 16-18

And your Father who sees what is hidden will repay you.
————————————-
Religious piety is not for a show. Pious practices will be seen by others (alms giving be seen by the receiver at least; prayers will be heard etc) But the intention of the one who is doing the pious activities should not be for others to see rather they should be done to please God and God only.

The three major pious practices are alms giving, prayer, and fasting. Pious practices are not for self revelation and self presentation. They are purely other oriented. They should be done in secret (it is secret even to oneself –right hand should not know what the left hand is doing). Religious practices are to be seen by God only. Only then the reward is given by God.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 6:1-6, 16-18

மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.
————————————-
அறச் செயல்கள் மக்கள் பார்வைக்காக அன்று. அறச் செயல்கள் வழியாக பிறர் பயன் அடையலாம். மக்களுக்கும் பயனள்ளதாக இருக்கலாம். ஆனால் மக்கள் பார்வைக்காக அறச் செயல்கள் இருக்கக் கூடாது. அவை கடவுள் பார்வைக்காக மட்டுமே. (மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.) இறைவன் வெளி வேடத்தை நம்புபவர் அல்ல.