Arulvakku

24.06.2012 JOHN THE BAPTIST

GOSPEL READING: LUKE 1:57-66,80

All who heard these things took them to heart, saying, “What, then, will this child be?” For surely the hand of the Lord was with him.
———————————
Birth of a child and naming of the child are always occasions to celebrate. It is not a celebration for the family alone rather it is a celebration for the relatives and the neighbourhood. It is a public celebration. Birth is celebrated to thank God for the gift of life. Life is a free gift of God and in this case it is a special gift because Elizabeth was barren.

Naming the child is to recognize the child among the family and give a mission to the child. Name always carried the character of the child for the Israelites and in some cases the name specified the role and the function of the child. Celebration ended with a question and wonder: what will this child be?!

நற்செய்தி வாசகம்: லூக்கா 1:57-66,80

கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, ‘இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
——————————————–
குழந்தை பிறப்பும் பெயரிடுதலும் இஸ்ராயேல் மக்களிடையே கொண்டாடப்பட்டன. புpறப்பில் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். பெயரிடுதலில் அக்குழந்தைக்கான இறைதிட்டம் இறைசித்தம் வெளிப்படுத்தப்பட்டது. வழக்கத்திற்கு மாறான பெயராக இருந்ததால் உறவினர்களும் நண்பர்களும் ‘இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.