Arulvakku

18.07.2012 CHILDREN

GOSPEL READING: MATTHEW 11:25-27

“I give praise to you, Father, Lord of heaven and earth, for although you have hidden these things from the wise and the learned you have revealed them to the childlike. Yes, Father, such has been your gracious will.
—————————————
Jesus prayer is given here in this passage. Content of the prayer is very simple. He prays and thanks God for the gift of revelation to the children. God’s revelation is to the children and not to the wise and the learned. Because they believed in their learning and in their wisdom. They believed in their talents.

Children are those who always take things and accept things with a sense of wonder. They see the mystery behind the things. They see the God of creation behind the things. This is what makes them greater than the wise and the learned.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 11:25-27

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே> இதுவே உமது திருவுளம்.
————————————————
ஞானிகளும், அறிஞர்களும் தங்களின் ஞானத்திலும், அறிவிலும், திறமையிலும் நம்பிக்கை வைக்கிறார்கள். குழந்தைகள் தங்களை சுற்றியுள்ள படைப்புபகளில் இறைவனின் வெளிப்பாடை காண்கிறார்கள். தன்னை மறந்து படைப்பனைத்திலும் இறைவனை காணுதலே மிகச் சிறந்தது. அதிலேதான் இறைவன் போற்றப்படுகிறார் நன்றியும் பெறுகிறார். அதுவே ஜெபம்.