Arulvakku

02.08.2012 GROWTH OF THE KINGDOM

GOSPEL READING: MATTHEW 13:47-53

Again, the kingdom of heaven is like a net thrown into the sea, which collects fish of every kind.
——————————————
Jesus gave many parables regarding the kingdom of heaven. Almost all the parables are linked to the end of the age. Jesus came into this world to establish the kingdom. The work continued in the past and still it continues and will continue till the end of the age. The growth and development of the kingdom is not seen and not noticed but it will carry on till the end.

In this parable Jesus speaks about the kingdom for which no one has worked. No one grows fish in the sea. The multiplication of fish is natural and happens without the working of any human endeavor. The growth of the kingdom of heaven is also like this. The kingdom grows by itself purely by the wish of the father in heaven. Man has no claim in the growth of the kingdom.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 13: 47-53

விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.
—————————————————-
இயேசு விண்ணரசைப்பற்றி உவமைகள் வழியாகத்தான் பேசினார். இந்த உவமைகள் எல்லாமே முடிவுநாளைப் பற்றியனவாக இருக்கின்றன. இந்த உவமையிலும் இறுதிநானைப்பற்றி பேசப்படுகிறது. ஆனால் இந்த உவமையில் மனித முயற்சியே கிடையாது. மீன்கள் கடலில் தானாக வளர்கின்றன. அதேபோல் விண்ணரசும் கூட. விண்ணரசு தானாகவே வளர்கிறது.