GOSPEL READING: MATTHEW 18:21-19-1
I say to you, not seven times but seventy-seven times.
———————————
Forgiveness is the hallmark of Christians. Unforgiving Christian is contradiction. Forgiveness is the outcome of compassion. Compassion is again a Christian virtue. Jesus had compassion on the people and that was what made him associate with the people and he was able to do more miracles.
But to what extend (how many times) should one forgive his brother. This is where all the followers of Jesus reach a breaking point. Each one has his own scale and follows it as he wishes. Like Peter (seven times), each one thinks that he has forgiven completely and to the maximum extend and justifies himself in his own heart. But Jesus, on the other hand, follows totally a different scale (seventy-seven times).
நற்செய்தி வாசகம்: மத்தேயு 18:21-19-1
ஏழுமுறை மட்டுமல்ல@ எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
————————————
மன்னித்தல் கிறிஸ்தவ பண்புகளில் அடித்தலமான ஒன்று. மன்னிக்காதவன் கிறிஸ்தவன் அல்ல. ஆனால் எத்தனை முறை மன்னிப்பது என்பதுதான் கேள்வி. ஒவ்வொருவரும் தன் சகோதரனை நிறைவாக மன்னிப்பதாக நினைக்கிறான் (நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?). ஆனால் இயேசுவின் எண்ணிக்கை மாறானது. அதுதான் சரியானது.