GOSPEL READING: MATTHEW 25:14-30
‘Well done, my good and faithful servant. Since you were faithful in small matters, I will give you great responsibilities. Come, share your master’s joy.’
————————————-
Master –servant relationship is discussed in this parable. Master is on a journey. Journey is to a far off place. His return is not definite but takes a long time. Master leaves his possession to his servants. Master trusts the servants. Master also deals with the servants according to their ability. Master comes back to settle accounts with servants. Master is quite demanding and he rewards the hard working and punishes the lazy.
Servants are there to work. Work done is rewarded accordingly. Servants have only one reference and that is their work. Work links the master with the servants. If the work is not done then the worker is cut off from the master. So work gives the relationship and work completed is also rewarded.
நற்செய்தி வாசகம்: மத்தேயு 25:14-30
~நன்று, நம்பிக்கைக்கு உரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்|
———————————–
துலைவன் பணியாளருக்கு இடையே உள்ள உறவு பணியினால்தான் நீடிக்கிறது. பணிசெய்யாத பணியாளன் உறவை இழக்கிறான். பணிசெய்பவன் உறவு நிறைவு பெறுகிறது மேலும் மகிழ்ச்சியில் இனைகிறது. பணிசெய்பவன் நம்பிக்கைக்கு உரியவனாகிறான். பெரிய பொறுப்புகளில் அமர்த்தப்படுகிறான். பணி வழியாக உறவு வளர்கிறது உறவு நீடிக்கிறது.