Arulvakku

03.09.2012 FULFILMENT OF SCRIPTURES

GOSPEL READING: LUKE 4:16-30

“Today this scripture passage is fulfilled in your hearing.”
———————————-
Jesus went about doing things as any ordinary Jew of his time would do. He had been going to the synagogue on the Sabbath as his custom was. He had been praying listening and reading the scriptures as any ordinary Jew would do. He had been a very faithful Jew.

But at a particular time in his life he realized that the scriptures that he was reading were fulfilled in his life. This was in fact what the early church was trying to do. All what the Old Testament promised was fulfilled in him. This realization was felt by Jesus himself. Fulfilling of the Scriptures in his life was the sign of being Christ for Jesus and it should be so for the Christians.

நற்செய்தி வாசகம்: லூக்கா 4:16-30

‘நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று”
—————————————-
மறைநூல் வாக்கு (பழைய ஏற்பாடு) இயேசுவில் முழுமையாக நிறைவேறியது என்பது தொடக்கக்கால திருச்சபையின் அசையா நம்பிக்கை. இதை இயேசுவே இங்கு சொல்லிக்காட்டுகிறார். அதாவது அவருடைய வாழ்வில் இறை வாக்கு நிறைவேறியது. மறைநூல் வாக்கு தன் வாழ்வில் நிறைவேறியதுதான் அவர் கிறிஸ்து (அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்) என்பதற்கு இங்கு அடையாளமாக இருக்கிறது. கிறிஸ்துவை பின்பற்றும் சீடர்களுக்கும் அப்படித்தானே.