Arulvakku

18.09.2012 DO NOT WEEP

GOSPEL READING: LUKE 7:11-17

When the Lord saw her, he was moved with pity for her and said to her, “Do not weep.”
——————————
Jesus did not know anything about the woman earlier. Jesus was a very good observer and observed at the funeral that the woman was a widow and the dead man was the only son (breadwinner) of the woman. Her husband was dead (she had no past); her son was dead (no future) and she was almost like a dead person.

Jesus was moved with pity for her. Jesus came into the world to give life and let people live. He told the woman: “Do not weep”. Jesus came into the world remove sadness. When people weep and cry he says “Do not weep”. Not only had he said this in word but also in deed. He preached this as well (Blessed are you who are now weeping, for you will laugh – Luke 6:21).

நற்செய்தி வாசகம்: லூக்கா 7:11-17

அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, ‘அழாதீர்” என்றார்.
———————
இயேசு அந்த பெண்ணின் நிலையை நன்கு கண்டுணர்ந்தார். கணவரை இழந்தவர் என்பதனால் கடந்தகாலத்தை இழந்தவராகவும்; மகனை இழந்ததனால் எதிர்காலத்தை இழந்தவராகவும்; யாரும் இல்லாததால் வாழ்வை இழந்தவராகவும் காணப்படுகிறாள். மக்கள் கடவுளில் மகிழ்ந்திருக்கவேண்டும் என்பதால் இயேசு கூறுகிறார் “அழாதீர்”. இது அவருடைய போதனையாகவும் இருந்தது: (இப்பொழுது அழுது கொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள் – லூக்கா 6:21)