Arulvakku

14.10.2012 ALL THINGS ARE POSSIBLE FOR GOD

GOSPEL READING: MARK 10.17-30

“For human beings it is impossible, but not for God. All things are possible for God.”
———————————
Jesus came into the world to reveal God and to establish God’s kingdom on the earth. In revealing God he has said, in today’s passage, two things. ‘No one is good but God alone’. Again he has said that ‘all things are possible for God’. God is good and God can do only good and everything that is done by God is good. At creation God found everything very good.

God is all powerful and everything is possible for God. Salvation is not possible by humans. Salvation is a gift from God and it totally the work of God. Discipleship is acknowledging and accepting these qualities of God and living the life in gratitude to God. Leaving everything earthly and following Jesus on earth is also acknowledging God and God’s kingdom.

நற்செய்தி வாசகம்: மாற்கு 10:17-30

‘மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்”
————————————-
கடவுளை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தவும், இறையாட்சியை நிறுவவுமே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லை என்பதை வெளிப்படுத்தினார். அதோடுகூட கடவுளால் எல்லாம் இயலும் என்பதையும் வெளிப்படுதினார். இவ்வுலகில் எல்லாவற்றையும் துறந்து, இயேசுவை இவ்வுலகில் பின்செல்பவன்தான் உண்மை சீடன்.