Arulvakku

20.10.2012 HOLY SPIRIT

GOSPEL READING: LUKE 12:8-12

For the holy Spirit will teach you at that moment what you should say.
————————————-
The followers are called to acknowledge Jesus and God is active in Jesus. Jesus does not act independently. He has been sent by God and hence anything done to Jesus is directly addressed to God as well. Jesus has completed his mission (historical); the work of continuing the mission is seen to by the Holy Spirit.

As God was present in Jesus and active in Jesus so the Holy Spirit is active and present in the Church and the members of the Church. The indwelling of the Holy Spirit is so real that even the words spoken by the member are pronounced (so to say) by the Holy Spirit.

நற்செய்தி வாசகம்: லூக்கா 12:8-12

நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.
—————————————-
கடவுள் இயேசுவில் உடனிருந்து அவரில் (அவர் வழியாக) பணிசெய்கிறார். இயேசுவுக்கு கொடுக்கப்படும் வணக்கம் மரியாதை எல்லாம் இறைவனுக்கும் உண்டு. இயேசுவின் பணி வரலாற்றில் நிறைவு பெற்றது ஆனால் தூய ஆவியார் அப்பணியை தொடர்ந்து செய்கிறார். அவருடைய பணியும் உடனிருப்பும் திருச்சபையிலும் திருச்சபை அங்கத்தினரிலும் உண்டு. பேசவேண்டியவற்றைக்கூட அவர் கற்றுத் தருவார்.