Arulvakku

22.10.2012 FUTURE

GOSPEL READING: LUKE 12:13-21

Take care to guard against all greed, for though one may be rich, one’s life does not consist of possessions.
———————————-
Greed and the desire for possession are instincts that we find in most of men. Man cannot be satisfied with something. The desire for more and the desire to acquire more keep man to live and survive (but he is sure to die). Any amount of arbitration or any amount of assistance is not going to help. Jesus does not enter into such situations.

The parable that is used by Jesus clearly indicates that possession in no way going to be of use for man. Man cannot decide his destiny and future. This is a mystery and man can only submit to it. Man can exploit the present and get something done out of it. But with regard to the future, no man on this earth has warranty.

நற்செய்தி வாசகம்: லூக்கா 12:13-21

எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.
————————————-
மனிதன் பேராசைக்கும் உடைமைகளை தேடுவதிலும் கவனமாயிருக்கிறான். நிறைவும் முழுமையும் பொருள்களில் உண்டு என்று நம்பி அலைமோதுகிறான். மனிதனால் அவனுடைய எதிர்காலத்தை திட்டமிட முடியாது. எதிர்காலம் ஒரு மறைபொருளாகவே மனிதன் முன் நின்று அவனை நிலைதடுமாறச் செய்கிறது. காலத்தை கடந்தவன் கடவுள். எதிர்காலத்தையும் கடந்தவன் அவன் ஒருவனே.