Arulvakku

26.10.2012 SIGNS OF THE TIMES

GOSPEL READING: LUKE 12:54-59

You know how to interpret the appearance of the earth and the sky; why do you not know how to interpret the present time?
————————
Jesus is asking the people to read the signs of the times. People are good at reading the nature and interpreting the nature. Be is a wind or sky or anything for that matter has a message for the world. Nothing created in the world goes without any message. Nature itself has a message to all.

Jesus is challenging the people to read the history as well (signs of the times). The great movement of peoples, nations, policies should also be read and interpreted. If kingdom of God is to come on the earth then we have to address the historical happenings with message of heaven. Jesus challenged the earth with the message of Heaven.

நற்செய்தி வாசகம்: லூக்கா 12:54-59

நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?
——————————————–
இயற்கையின் தோற்றத்தை ஆய்ந்து அறிந்து அதற்கான விளக்கங்களை மனிதன் தருகிறான். இயேசு மனிதனுக்கு ஒரு சவால் விடுகிறார். அதாவது காலச் சூழலை மனிதன் ஆய்ந்து அறிய வேண்டும். உலக நிகழ்வுகளை மனிதன் ஆய்ந்து அறிய வேண்டும். உலக நிகழ்வுகளுக்கு விண்ணக செய்தி கொண்டு விளக்க வேண்டும்; சவால் இட வேண்டும்; அதுவே இறையாட்சி.