Arulvakku

07.11.2012 RENOUNCE

GOSPEL READING: LUKE 14:25-33

In the same way, every one of you who does not renounce all his possessions cannot be my disciple.
———————————
Jesus had many followers (great crowds) and from among the followers Jesus had chosen few to be his disciples. One of the requirements for the discipleship is hate the father, mother and other relations. How could this be? and why should this be so?. Christianity is supposed to be a religion based on relationship and building up of family. It is shocking to see that Jesus asking his disciples to hate.

Jesus is not denying the importance of close family but when there is an urgent task to be done then one should be ready to renounce everything including one’s own life for the sake of the kingdom.

நற்செய்தி வாசகம்: லூக்கா 14:25-33

உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
———————————————
எல்லாவற்றையும் விட்டுவிட தயாராய் இருப்பவனே சீடனாக இருக்க முடியும். உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயேசு உறவையும் வெறுக்கச் சொல்லுகிறார். (என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.)