Arulvakku

18.11.2012 LAST DAYS

GOSPEL READING: MARK 13:24-32

But of that day or hour, no one knows, neither the angels in heaven, nor the Son, but only the Father.
———————————
Man is worried about the last days and he is even frightened of the last days. Created beings had a beginning and they will have an end. It is natural law that material thing decay and get destroyed. Anyone who believes in creation will necessarily accept the last days. Man cannot be eternal on earth (creation stories of the Bible explain these).

But when these things will happen is the question that man is faced with. Many false prophets have prophesied about the last days (they even fixed the dates and the hour) but they are gone (died) and the created world continues. Jesus has beautifully answered that only the Father knows the day and the hour. Earth quakes, Tsunami, Cyclones are only telling us that the created world is constantly facing the destruction and this is also a continuous process. We need to believe in the creator.

நற்செய்தி வாசகம்: மாற்கு 13:24-32

ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது: விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.
—————————————–
படைக்கப்பட்ட அனைத்தும் முடிவை, அழிவை எதிர்கொள்ளவேண்டும். இதுதான் இயற்கை நியதி. படைத்தவன் கடவுள் என்று நம்புவோரும் படைப்புக் கதைகளின் விளக்கங்களும் இதைத்தான் கூறுகின்றன. இந்த அழிவும் ஒரு தொடர் நிகழ்வாக புயல், சுனாமி போன்றவைகள் வழியாக நடந்து கொண்டே இருக்கின்றன. இறுதி நாளைப்பற்றி தந்தையை தவிர வேறு யாருக்கும் தெரியாது. படைத்தவனை நம்புவோம்.