Arulvakku

04.12.2012 WILL OF GOD

GOSPEL READING: LUKE 10:21-24

Yes, Father, such has been your gracious will.
—————————————–
God has a plan for everyone and everything in the world. Nothing happens in the world without him knowing it. He has created the world; he has ordered it; and he has a plan for everything and his plans work out. Knowing the will of God and working his will in the world is the greatest goal of life for man.

Jesus came in to the world and discerned the will of God in his forty days of prayer at the beginning of his ministry and he discerned the plan of God for everything. He wanted the will of God to be worked out before his own will and wish. Here in this passage he has realized the will of God and expressed it openly.

நற்செய்தி வாசகம்: லூக்கா 10:21-24

ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்
——————————-
தந்தையின் திருவுளத்தை அறிந்து அதை செயல் படுத்துவதுதான் படைப்பின் நோக்கம். உலக நிகழ்வுகளில் இறைவனின் திருவுளத்தை கண்டு அதை செயல்படுத்துவது மனிதனின் தலையான கடமை. இயேசு அதை சிறப்பாக செய்தார். உலக நிகழ்வுகளில் இறைவனின் திருவுளம் கண்டார்.