Arulvakku

08.12.2012 MARY

GOSPEL READING: LUKE 1:26-38

For nothing will be impossible for God.” Mary said, “Behold, I am the handmaid of the Lord. May it be done to me according to your word.”
—————————————
Mary was a virgin but she was betrothed to a man named Joseph. She was a historical person with sociological background and controlled by geographical and temporal limits. Such a person was encountered by an eternal, limitless, beyond space and time God. At this juncture she could only utter ‘I am the handmaid of the Lord’.

Mary believed in a God who created the heavens and the earth. She believed in a God who redeemed her ancestors from slavery. She believed in a God who walked along with her forefathers through the thick and thin of the history. She believed in a God who controlled the nature and history. Nothing was impossible for this God. When such a God addressed her she could only say ‘I am the handmaid of the Lord’.

நற்செய்தி வாசகம்: லூக்கா 1:26-38

ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார். பின்னர் மரியா, ‘நான் ஆண்டவரின் அடிமை@ உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார்.
——————————————-
மரியா படைப்பின் கடவுளை நம்பினாள். தனது முன்னோரை அடிமைத்தனத்திலிருந்து மீட்ட கடவுளை நம்பினாள். தனது முன்னோரோடு வரலாறு படைத்த கடவுளை நம்பினாள். இயற்கையிலும் வரலாற்றிலும் தன்னை வெளிப்படுத்திய கடவுளை நம்பினாள். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்று நம்பினாள். இந்த கடவுளை எதிர்கொள்ளும்போது, ‘நான் ஆண்டவரின் அடிமை@ உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று மட்டும்தான் சொல்ல முடிந்தது.