Arulvakku

23.12.2012 BLESSED

GOSPEL READING: LUKE 1:39-45

Blessed are you who believed that what was spoken to you by the Lord would be fulfilled.
————————————
Believing people are blessed people. They believe in the word of God. They believe in the promises of God. God is faithful is the basis of their faith. God has made promises to the forefathers. All the promises that were made God is being fulfilled. Belief in this is the basis of blessedness.

Blessedness of Mary is cried out by Elizabeth. Mary had a vision of angel who told her about the birth of Jesus and John. But Elizabeth did not have such a knowledge. (It was told only to Zachariah about eh birth of John and even he did not get any information about the birth of Jesus). Elizabeth heard it or felt it from her child. Blessedness of Mary was an experience for Elizabeth.

நற்செய்தி வாசகம்: லூக்கா 1:39-45

ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்
———————————-
மரியா பேறுபெற்றவர் என்று எலிசபெத் கூறுகிறாள். நம்பிக்கை உள்ள மக்கள் அனைவரும் பேறுபெற்றவர். அதாவது இறைவார்த்தையில் நம்பிக்கை உள்ள மக்கள் பேறுபெற்றவர்கள். இறைவன் கூறும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும் என்ற வார்த்தையில் நம்பிக்கை உள்ள மக்கள் பேறுபெற்றவர்கள். மரியா அதற்கு ஒரு முன் அடையாளம்.