Arulvakku

07.02.2013 REPENTANCE

GOSPEL READING: MARK 6:7-13

So they went off and preached repentance.
——————————–
The content of their preaching was repentance. Men should change their minds and reform their lives as the kingdom of God was approaching. Repentance has meaning only in relation to the kingdom. Change of mind and heart should be in such a way that the person is capable of entering into the kingdom.

Change of life is not for a high thinking life-style. Change is to turn towards God. Jesus was so much passionate towards God that nothing in the world mattered to him in comparison with God. He wanted that the life of any man should revolve around God in every aspect and in every situation.

நற்செய்தி வாசகம்: மாற்கு 6:7-13

மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்
—————————–
மனம் மாறுதல் என்பது கடவுள் பக்கம் மனதை, இதயத்தை திருப்புவதாகும். இறையாட்சி இதிலத்தான் அடங்கியிருந்தது. உலகம், உலகு சார்ந்த எதுவும் முக்கியம் கிடையாது. இயேசுவுக்கு பேச்சும் மூச்சும் கடவுளே. இவ்வாறுதான் ஒவ்வொரு சீடனும் இருக்க வேண்டும்.