Arulvakku

24.02.2013 PRAYER

GOSPEL READING: LUKE 9:28b-36

went up the mountain to pray.
—————————–
Jesus always goes out of his place and surrounding to pray. Prayer is a movement away from oneself or out of oneself. He went up the mountain to pray. Prayer is also an upward movement. When one goes for prayer he has to dislodge himself from the earthly realities and also from the reality of himself. It is totally a journey towards the Other. It is a movement from the rest of creation to the creator.

When this happens then prayer is a God experience and it is a transforming experience. Transformation is so intense that in it there is a change in appearance and even in the surrounding (clothing). Before going for prayer what one has left behind (oneself and the things around) gets transformed during prayer. This transformation is the indication or sign of meeting the heavenly persons (Moses and Elijah) and God himself.

நற்செய்தி வாசகம்: லூக்கா 9:28ஆ-36

இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.
—————————–
இயேசு வேண்டுவதற்காக தன் சூழலை விட்டுவிட்டு ஏன் தன்னையே விட்டுவிட்டு செல்லுகிறார். ஜெபம் என்பது தன்னைவிட்டு வெளியே செல்லுகிற, தன்னைச் சுற்றியுள்ள உலகைவிட்டு மேல்நோக்கிய ஒரு பயணம் (மலைமீது ஏறுதல்). இந்த பயணத்தின் நிறைவுதான் இறைஅனுபவம். இந்த அனுபவம் ஒரு மாற்றத்தை கொடுக்கும். அந்த மாற்றம் அவரையும் அவரது சூழலையும் மாற்றும். (அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.)