Arulvakku

20.04.2013 WORD

GOSPEL READING: JOHN 6:60-69

You have the words of eternal life.
————————————–
There were many who listened to Jesus. Among the listeners there were also people who just listened to his word and understood those words as mere words. They accepted that those words had only the material meaning. For them the words just explained the realities of the world as they were. Because of this many left him from following.

There were also disciples who accepted and believed that the words of Jesus had meaning beyond human understanding. They accepted the words of Jesus as divine word and the words had eternal significance. Disciples like Peter only could say that Jesus had the words of eternal life. And they could not but cling on to it.

நற்செய்தி வாசகம்: யோவான் 6:60-69

நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
———————————————
இயேசுவின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் விதத்தில்தான் ஒருவரின் சீடத்துவம் இருக்கிறது. இயேசுவின் வார்த்தையை சாதாரண வார்த்தையாக ஏற்றுக்கொள்கிறவன் அவரோடு இருக்கமாட்டான். அவரைவிட்டு போய்விடுவான். ஆனால் இயேசுவின் வார்த்தையை இறைவார்த்தையாக ஏற்றுக்கொள்பவன் நிலைவாழ்வை பெறுகிறான்.