Arulvakku

03.05.2013 GOD EXPERIENCE

GOSPEL READING: JOHN 14:6-14

Philip said to him, “Master, show us the Father, and that will be enough for us.”

Religious desire of everyone is to see God and to have god experience. Biblical faith itself is based on God experience (Abraham, Moses, and Covenant etc). God experience is available to all and it also attainable. Philip as a representative of this group is asking Jesus to show the Father to him.

The reply of Jesus is that God experience is available in Jesus. In the person of Jesus (in his words, actions and life) God is manifested. God is dwelling in Jesus and god makes himself manifest in Jesus. That is the reason Jesus says that to have seen Jesus is to have seen the Father.

நற்செய்தி வாசகம்: யோவான் 14:6-14

அப்போது பிலிப்பு, அவரிடம், ‘ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்@ அதுவே போதும்” என்றார்.

இறைவனை காணுதல் அல்லது இறை அனுபவம் பெறுதல் ஒவ்வொரு மனிதனில் விருப்பமாகும். இதற்காகவே மனிதன் இறை அனுபவம் தேடி அலைகிறான். இயேசு (இறைமகன் என்பதால்) இறைவனை தன்னில் கொண்டிருக்கிறார் எனவே இயேசுவின் சொல்லிலும் செயலிலும் இறைவனைக் காணமுடியும் என்கிறார்.