Arulvakku

13.06.2013 RIGHTEOUSNESS

GOSPEL READING: MATTHEW 5:20-26

I tell you, unless your righteousness surpasses that of the scribes and Pharisees, you will not enter into the kingdom of heaven.

The Pharisees and the other religious pious groups in Israel believed that they were close to God because their religious practices. And they added their own religious pious activities hoping that they were pleasing God and thus they would get entry into the kingdom of God. Their righteousness was based totally on external practices.

External evil (wrong action) of killing they would never do; but they would destroy the name of a person to the extent that he was as good as dead. Jesus condemns their external practices and affirms that their pious activities should be based on internal attitudes. Internal attitude of anger and calling names of a person should be avoided and one should possess the internal attitude of forgiveness if he wants to be a member of the kingdom.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 5:20-26

மறைநூல் அறிஞர்> பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில்> நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

வெளிவேடங்களும் மக்கள் பார்வைக்கான பக்தி முயற்ச்சிகளும் இவைகளை நெறிமுறைகள் என கருதுவதும் தவறு என இயேசு கூறுகிறார். நெறிமுறைகள் மனிதனின் உள்ளத்திலிருந்து வரவேண்டும். தீய மனநிலைகள் தவிர்க்கப்பட வேண்டும். மன்னிக்கும் மனநிலை அடிப்படையாக இருக்கவேண்டும்.