Arulvakku

15.06.2013 SWEAR

GOSPEL READING: MATTHEW 5:33-37

Do not swear at all

People swear to confirm something to be right or true. It is also because the people to whom one swears believes in the thing on which one swears. People swear on heaven or earth or children or on themselves. This also shows that both the parties do not believe in themselves and they need the security of something other than themselves.

Jesus tells clearly that swearing is wrong and swearing by anything is wrong because all things belong to God and he has created all things and they all belong to him. God has control over everything. Man has to speak of only right things and facts. He can only be factual. Anything which he speaks other than this needs confirmation and verification and that will in turn have the need of swearing.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 5:33-37

ஆணையிடவே வேண்டாம்.

ஆணையிடுதல் என்பது ஒருவர் தன்மீது கொண்டுள்ள குறைவான நம்பிக்கையை அல்லது பிறர் அவர் மீது கொண்டுள்ள குறைவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆணையிடுதல் வழியாக தான் சொல்லுவதை உறுதிப்படுத்துகிறார். பிற பொருள்கள்மீது ஆணையிடுதல் தவறு; ஏனெனில் அவை அணைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை; அவருக்கே சொந்தம்.