Arulvakku

25.06.2013 EQUALITY

GOSPEL READING: MATTHEW 7:6.12-14

Do to others whatever you would have them do to you. This is the law and the prophets.

Bible always invites its readers (also listeners) to worship the only true God. It also tells the readers to love the neighbours. These two always go hand in hand. While love of God is unique and unequivocal the second commandment is widely interpreted. Prophetic books and particularly the books of Amos and Hosea speak a lot about the service to neighbours.

In the New Testament we see the passages where we are called to love others as we love ourselves. Jesus says “love one another as I have loved” and there are similar saying. Here by saying “Do to others whatever you would have them do to you. This is the law and the prophets” Jesus speaks of equality among his followers.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 7:6.12-14

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

இறைவாக்குகளும் திருச்சட்டமும் இஸ்ராயேல் மக்களின் மதத்தின் அடித்தளங்களாக இருந்தன. இவைகளை வாழ்ந்து காட்டுவதுதான் எல்லாமே. விருப்பங்களும் செயல்களும் நம்மை ஒருவர் மற்றவரோடு ஒன்றினைக்கச் செய்யவேண்டும். இதுவே வேதம்.