Arulvakku

26.07.2013 WORD

GOSPEL READING: MATTHEW 13:18-23

The seed sown on rich soil is the one who hears the word and understands it

The word is the same for all. Same word is given to all. All of them hear the word as well. Only the situation changes for the listeners. The listeners are influenced by the situation. Situation should never influence the disciples of Jesus. The listeners that are the disciples should be above the situation.

Lack of understanding makes the word bear no fruit. The disciples should make every effort to understand the word (just listening to the word or reading the word will not bear fruit). Trials and tribulations will certainly come on the way. But in no way should these situations make the disciple turn away from the word. (Disciple should stick on to the word). Worldly anxieties and attractions can also make the disciple turn away from the word.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 13:18-23

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள்.

இறைவார்த்தையை கேட்பதோடு மட்டும் இருந்துவிடக்கூடாது. அதை புரிந்து கொள்ளவேண்டும். (இறைவார்த்தையை படிக்க வேண்டும்; வாசிப்பதோடு நின்றுவிடக்கூடாது; வாசித்தைவைத்து ஜெபிக்கவும் கூடாது; படித்து புரிந்து ஜெபிக்க வேண்டும்). இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ உலகக் கவலையோ வந்தால் இறைவார்த்தையில் தடுமாற்றம் இருக்கக்கூடாது மாறாக இறைவார்த்தை அந்த சூழ்நிலைகளுக்கு பதிலாக (விடைகளாக; விளக்கங்களாக; பொருள்கொடுக்கக் கூடியவைகளாக) இருக்கவேண்டும்.