Arulvakku

30.08.2013 READY

GOSPEL READING: MATTHEW 25:1-13

For you know neither the day nor the hour.

Jesus has used so many parables to explain the kingdom. All the stories are taken from the realities of life. He talked about the seeds, harvest, plants, fish, pearls, treasure etc. He also talked about the wedding feast and the invited guests. All the stories explained the different aspects of the kingdom.

Here he speaks about the day and the hour of the arrival of the kingdom. Since he is speaking about the time and the day the other aspects (like the bride) are over looked. He wanted to speak about the time and he wanted his listeners to be ready always for the arrival. But because of the delay all fell asleep including the wise. Falling asleep is not the problem but being ready at that moment is important.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 25:1-13

ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.

இறையாட்சியையும் அதன் பண்புகளையும் பல உவமைகள் வழியாக இயேசு விளக்குகிறார். இன்றைய உவமையில் இறையாட்சியின் வருகையையும் அதன் காலத்தையும் நேரத்தையும் பற்றிப் பேசுகிறார். மணமகன் வரக் காலந்தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். ஆயத்தமாய் இருப்பதுதான் அவசியம்.