Arulvakku

09.09.2013 SABBATH

GOSPEL READING: LUKE 6:6-11

I ask you, is it lawful to do good on the Sabbath rather than to do evil, to save life rather than to destroy it?

In this story we find the man with withered hand and the Pharisees and the Scribes and Jesus in the Synagogue. The author mentions only these three groups of people as if there were no others in the prayer room. It was a Sabbath and certainly there were many others present there and we wonder what they were thinking at that moment.

The man with the withered hand was only expecting to be healed but he himself did not come forward asking for help. It was totally the initiative of Jesus to heal the man. Jesus wanted to do good and he was going about doing good among the people. The Pharisees and the Scribes were only seeking for an opportunity to accuse Jesus.

நற்செய்தி வாசகம்: லூக்கா 6:6-11

ஓய்வுநாளில் நன்மை செய்வதா> தீமை செய்வதா? உயிரைக் காப்பதா. அழிப்பதா? எது முறை?”

ஓய்வுநாளில் ஜெபக்கூடத்தில் இயேசு மற்றும் பரிசேயர் மற்றும் வலக்கை சூம்பியவரும் இருந்தனர். இவர்கள் மட்டும்தான் இருந்தனர் என்று சொல்லமுடியாது. மூவரும் மூன்று நோக்கத்தோடு அங்கு வந்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. வலக்கை சூம்பியவர் குணம்பெற@ பரிசேயர் குற்றம் கண்டுபிடிக்க@ இயேசுவோ எங்கேயும் எப்போதும் எல்லாருக்கும் நன்மை செய்ய.