GOSPEL READING: LUKE 12:8-12
For the holy Spirit will teach you at that moment what you should say.”
Jesus was speaking to a crowd of believers. They believed in and they have had the experience of this God. Jesus was sent by this god to redeem them. He came with a mission. Those who experience Jesus experience the God. This had to be acknowledged. If they disown Jesus they would also experience the same.
Holy Spirit was sent by God and Jesus. Holy Spirit had come to complete the work of Jesus. People who deny the Holy Spirit will not be forgiven. (There were people who said that with Jesus everything was complete). Jesus also proposed that this Holy Spirit will be the abiding presence of God among them. He will guide them and teach them everything.
நற்செய்தி வாசகம்: லூக்கா 12:8-12
நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்
தொடக்க காலத்தில் இயேசுவை எற்றுக்கொண்டவர்களில் சிலர் தூய ஆவியையும் அவரது பணியையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அதனாலத்தான் இயேசு இவ்வளவு பேசுவதாக நற்செய்தியாளர் கூறுகிறார். தூய ஆவியை ஏற்றுக் கொள்ளவேண்டும் அதோடு அவருடைய உடனிருப்பும் உடன் பயணித்தலும் இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.