Arulvakku

24.10.2013 PEACE

GOSPEL READING: LUKE 12:49-53

Do you think that I have come to establish peace on the earth? No, I tell you, but rather division.

Jesus is the prince of peace and came into this world to bring peace and peace between God and the people. But today’s sayings seem to be just the opposite of his entire mission. How could we understand this? Or what did Jesus intend to say through these sayings or what did the author want to say through these?

It seems that the author wants to say that the saying of Prophet Micah 7:6 is being fulfilled in the person of Jesus (For the son dishonors his father, the daughter rises up against her mother, The daughter-in-law against her mother-in-law, and a man’s enemies are those of his household). Through this passage the prophet is warning the people of the imminent crisis and urges that the only way forward is complete trust in God.

நற்செய்தி வாசகம்: லூக்கா 12: 49-53

மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.

இயேசுவின் இந்த கூற்று சற்று வேறுபட்டதாகத் தோன்றுகிறது. அவரது பணியும் வாழ்வும் அமைதியை கொண்டுவரத்தான் பின் ஏன் இந்த போதனை. மீக்கா இறைவாக்கினர் 7:6 கூறுகிறது: ஏனெனில், மகன் தன் தந்தையை அவமதிக்கின்றான்; மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகின்றாள், மருமகள், தன் மாமியாரை எதிர்க்கின்றாள்@ ஒருவரின் பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். இறைவாக்கினர் இறைவன் மேல் நம்பிக்கை வைக்க அழைக்கிறார்.